சனி, 4 பிப்ரவரி, 2012

திருப்பூரில் பட்டபகலில் 7அரை பவுண் தங்கசங்கிலி பறிப்பு......

திருப்பூரில் பட்டபகலில் 7அரை பவுண் தங்கசங்கிலி பறிப்பு......

திருப்பூர் மாவட்டம் சாமுண்டீபுரம் பகுதியில் மளிகைகடையில் இருந்த பெண்ணிடம் இரண்டு
வாலிபர்கள் 7அரை பவுண் தங்கசங்கிலியை பறித்து சென்றனர் நேரில் பார்த்த நபர் பேட்டி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக