புதன், 13 நவம்பர், 2013

Windows XP யை Windows 7 நிங்களே மாற்றலாம்...

நீங்கள் இன்னும் XP யையே பயன்படுத்திக்கொண்டிருகிறீர்களா? 
உங்களுக்கும் Windows 7 இயங்குதளத்தை பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை இருந்தும் Windows 7 இற்கு தேவையான வன்பொருள் குறைபாட்டாலோ
அல்லது Windows 7 சில வன்பொருட்களை Support செய்யாத காரணத்தினாலோ XP யையே பயன்படுத்துபவரா நீங்கள்?

உங்களுக்காகவே இலவசமாகக் கிடைக்கிறது Windows XP யை Windows 7 போல காட்சியளிக்கச்செய்யும் Themes.

இலவசமாக Download செய்ய இங்குhttp://www.mediafire.com/?nidd0e4nyuj Click செய்யவும்
[Install செய்யும் முறை அறிவதற்கு"How to install" என்னும் கோப்பினை பார்க்கவும்.] Download As PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக