பொதுவாக மனிதர்கள் தங்களிடம் காணப்படும் வித்தியாசமான திறமைகளினால் பல புதிய சாதனைகளை செய்கிறார்கள். இவ்வாறான திறமைகள் நம் சிந்தனைகளின் மூலம் வெளிக்கொண்டு செயல்களினால் நிரூபிக்கின்றனர்.
அவ்வாறான திறமையினால் இங்குள்ள மனிதர் தன் தலையினால் 25 தண்ணீர் பழத்தை உடைக்கும் வித்தியாசமான செயலினை காணொளியில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக